ஷாப்பிங் போன இடத்தில் தலையிலேயே கொட்டிய ஆர்த்தி – வைரலாகும் வீடியோ!

ஷாப்பிங் போன இடத்தில் கணேஷ் சொன்ன வார்த்தையால் அவரை தலையில் கொட்டியுள்ளார் ஆர்த்தி.

தமிழகத்தில் சென்னையில் தி நகரில் உள்ள ஒரு கடையில் ஏழு அடுத்த தளத்துக்கு செயல்பட்டு வரும் கடைதான் வேலவன் ஸ்டோர்ஸ்.

ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் இந்த கடைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

சாதாரண பொதுமக்கள் முதல் திரையுலகப் பிரபலங்கள் வரை பலரும் இந்த கடையில் ஷாப்பிங் செய்து வருகின்றனர். இதற்கு முன்னதாக வனிதா விஜயகுமார், அனிதா சம்பத், மணிமேகலை, மாகப ஆனந்த் என பல திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ளதை ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம்.

இந்த நிலையில் தற்போது ஆர்த்தி தன்னுடைய கணவர் கணேஷூடன் சேர்ந்து ஷாப்பிங் செய்துள்ளார்.

அப்போது கடையில் வேலை செய்பவரிடம் உங்களுக்கு கிடைச்ச மனைவி ரொம்ப நல்லவங்க என ஆர்த்தி அப்போ நான் என்ன என தலையில் கொட்டுகிறார்.

இதோ அந்த கலக்கலான ஷாப்பிங் வீடியோ

jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

10 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

10 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

10 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

10 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

10 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

13 hours ago