ஹிந்தி சினிமாவின் ஸ்டார் ஹீரோவாக இருப்பவர் அமீர் கான். அவரின் படங்கள் ரூ 100 கோடிகளை கடந்து பெரும் வசூல் சாதனை ஈட்டுவதுண்டு. சமூக கருத்துள்ள படங்களை தேடி நடித்து வரும் இவர் பலருக்கும் நிறைய உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் அவரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது அவரின் உதவியாளரின் மரணம். கடந்த 25 ஆண்டுகளாக உதவியாளராக இருந்த அமோஸ் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 60. மும்பை பால் நகர் பகுதியில் அமோஸின் இறுதி சடங்கில் ஆமீர் கானும் அவரின் மனைவி கிரணும் கலந்துகொண்டார். இருவரும் அமோஸின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்துள்ளார்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…