aadhvik-ajith-record-in-foot-ball
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற துணிவு படத்தை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இன்னும் பலர் இணைந்து நடித்து வருகின்றனர். அஜித் நடிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டு, துப்பாக்கி சூடுதல் மற்றும் பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றில் ஆர்வம் அதிகம்.
அதேபோல் அஜித்தின் மகன் ஆத்விக் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் விளையாடி பதக்கம் வென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…
Veiyil Lyrical Video – Pulse Movie | Master Mahendran | Rishika Rajveer | Nawin Ghanesh…