இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா!

தமிழில் மட்டுமல்ல இந்திய அளவில் மாபெரும் சாதனை படைத்த இசையமைப்பாளர் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான்.

இவர் தமிழ் திரையுலகில் தனது திறைபயணத்தை முன்னனி இயக்குனர் மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் துவங்கினார்.

இதன்பின் பல பல வெற்றிப்படங்களை தனது இசையின்முலம் ரஹ்மான் கொடுத்தார் என்று கூட கூறலாம்.

இதை தொடர்ந்து ஹிந்தியில் ஸ்லம் டாக் மில்லினர் எனும் படத்திற்காக ரஹ்மான் உலகில் மிகப்பெரிய விருத என கருதப்படும் ஆஸ்கர் விருதைப் கைப்பற்றினார்.

இந்நிலையில் தற்போது வரை இவர் திரையுலகின் முலம் சம்பாதித்த சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரு. 250 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு படத்திற்கு மட்டும் வாங்கும் சம்பளம் ரு. 9 கோடி என்றும் சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இவை அனைத்தும் அதிகாரபூர்வ தகவல் இல்லை. பிரபல தளத்தில் வெளிவந்ததை நாங்கள் தொகுத்து வாங்கி இருக்கிறோம்.

admin

Recent Posts

Jai Jai Ram Song

Jai Jai Ram Song | Ramayana | Namit M, Nitesh T | Ranbir, Yash |…

19 hours ago

The Grand Master Trailer

The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon

2 days ago

Sandakari Official Trailer

Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish

2 days ago

Mandavetti Teaser

Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal

2 days ago

என்ன விலை திரை விமர்சனம்

ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…

2 days ago

மகன் படத்தின் ரிலீஸுக்காக விலகிய அப்பா படம்! ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…

2 days ago