A lot of paratha eaters Then definitely watch this
பரோட்டா சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே பரோட்டா அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய மிக முக்கிய காரணம் இதில் இருக்கும் சுவை. ஆனால் இது அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு தீங்கை விளைவிக்கிறது.
இது மட்டும் இல்லாமல் பீட்சா பர்கர் மற்றும் பிஸ்கட் வகைகளையும் மைதாவையே பயன்படுத்தி செய்கின்றன.
மைதா கோதுமையில் இருந்து தயாரிக்கப்பட்டாலும் அதில் உள்ள மேல் தவிடு நீக்கப்பட்டு நார்ச்சத்து முழுமையாக அகற்றப்படுகிறது. நார்ச்சத்து இல்லாத மைதா சாப்பிடும் போது குடலில் ஒட்டிக்கொண்டு மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தி விடும். மேலும் அஜீரணக் கோளாறையும் ஏற்படுத்தி விடுகிறது.
மேலும் மைதாவில் நார்ச்சத்து அழிக்கப்படுவதால் அமிலமாக செயல்பட்டு கால்சியத்தை குறைத்து எலும்புகளை பலவீனமாக்கும்.
மைதாவில் இருக்கும் மாவுச்சத்து உடல் பருமன் அதிகரிப்பது மற்றும் கெட்ட கொழுப்பை அதிகரிக்கத் தொடங்கும். இது மட்டும் இல்லாமல் ரத்தத்தில் சர்க்கரை அளவை மிகவும் அதிகரித்து உடலில் ரசாயன எதிர்வினை உருவாக்குகிறது.
இப்படி நார்ச்சத்து இல்லாத மைதாவை சாப்பிடுவது நம் உடலுக்கு பல்வேறு பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…