7g brundavan colony first day collection
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் படங்களில் ஒன்று 7 ஜி ரெயின்போ காலனி. இப்படம் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரவிகிருஷ்ன் நடிப்பில் கடந்த 2004 -ம் ஆண்டு வெளியானது.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த பாடல்களும் மற்றும் bgm.
தற்போது 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க செல்வராகவன் திட்டமிட்டுள்ளார். இப்படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆன 7 ஜி ரெயின்போ காலனி முதல் நாள் மட்டும் ரூ 1.04 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…