7 screen studios about varisu movie update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித் நடிப்பில் துணிவு விஜய் நடிப்பில் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.
இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை பெற்று வருகின்றன. இருந்த பதிலும் பொங்கல் வின்னர் யார் என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் வாரிசு படத்தை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் களத்துல எத்தனை பேர் வேணாலும் இருக்கலாம் ஆனால் பொங்கல் வின்னர் வாரிசு தான், ஆடியன்ஸ் டிக்ளர் பண்ணிட்டாங்க என பதிவு செய்து பொங்கல் வின்னர் வாரிசு என புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…