5th day overseas collection of leo movie update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த 19ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் வெளியான இந்த படத்தில் அர்ஜுன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
படம் கலையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் 5 நாளில் நான் ஒரு கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்தியாவில் மற்றும் படத்தின் வசூல் 200 கோடியை தாண்டி உள்ளது.
ஓவர் சீசிலும் முதல் மூன்று நாள் நல்ல வசூலை பெற்று வந்த நிலையில் ஐந்தாவது நாளில் படத்தின் வசூல் அப்படியே மொத்தமாக குறைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு நாட்களில் 18.4 மில்லியன் வசூல் வேட்டை நடத்திய நிலையில் தற்போது ஐந்தாவது 0.5 மில்லியன் மட்டுமே வசூல் செய்திருப்பதாக ஷாக் தகவல் வெளிவந்துள்ளது.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…