5-tamil-actors-in-hotel-business details
நடிப்பு மட்டுமல்லாமல் ஹோட்டல் நடத்தி தமிழ் நடிகர்கள் சிலர் கல்லா கட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் நடிகர்களாக வலம் வருபவர்கள் பெரும்பாலும் நடிப்பை மட்டும் நம்பாமல் சில தொழில்களிலும் முதலீடு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
டாப் நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை பெரும்பாலும் இதனை பின்பற்றி வருகின்றனர். அதன்படி நடிப்பு மட்டுமல்லாமல் ஹோட்டல் நடத்தி கல்லா கட்டும் சில நடிகர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.
1. சூரி : மதுரையில் இரண்டு ஹோட்டல் டிநகரில் அம்மன் ஓட்டல் என்ற பெயரில் ஹோட்டல்களை நடத்தி அதன் மூலம் சம்பாதித்து வருகிறார்.
2. கருணாஸ் : நடிகர் அரசியல்வாதி என பன்முக திறமைகளை கொண்ட கருணா சாலிகிராமத்தில் கருணாஸ் நான் என்ற பெயரில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார்.
3. ஜீவா : பிரபல முன்னணி தயாரிப்பாளரின் மகனான இவர் நடிப்பை மட்டும் நம்பாமல் தி நகரில் ஒன் எம் பி என்ற பெயரில் ஒரு ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார்.
4. ஆர்யா : நடிகராக பல்வேறு படங்களில் நடித்து வரும் ஆர்யா அண்ணா நகரில் sea shell என்ற பெயரில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார்.
5. ஆர் கே சுரேஷ் : நடிகர் தயாரிப்பாளர் அரசியல் என பிசியாக இருந்து வரும் ஆர்கே சுரேஷ் சென்னை கேகே நகர் வாங்க சாப்பிடலாம் என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார்.
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…
Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…