PS படத்தில் நடிக்க மிக மிக குறைந்த சம்பளம் வாங்கிய 5 நடிகர்களின் லிஸ்ட்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன்.

கல்கியின் நாவலை தழுவி உருவான இந்த படத்தை பலர் எடுக்க முயற்சி செய்த நிலையில் முடியாமல் போனது. இதனை மணி ரத்தினம் படமாக எடுக்கவே அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாகவே இருந்து வந்தது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை முதல் பாகம் பூர்த்தி செய்திருந்த நிலையில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

இந்த நேரத்தில் இப்படத்தில் நடிப்பதற்காக மிக மிக குறைந்த சம்பளம் வாங்கிய ஐந்து நடிகர் நடிகைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் யார் யார் அவர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. நடிகர் பிரபு – ரூ 1.5 கோடி
2. பிரகாஷ் ராஜ் – ரூ 1.5 கோடி
3. ஐஸ்வர்யா லட்சுமி – ரூ 1.5 கோடி
4. ஜெயராம் – ரூ 1 கோடி
5. சோபிதா துலிபாலா – ரூ 1 கோடி

5-low-salary-actors-in-ponniyin-selvan movie
jothika lakshu

Recent Posts

Haiwaan Official Teaser

Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions

19 hours ago

Ram in Leela Official Trailer

Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…

21 hours ago

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான்?

நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…

21 hours ago

நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும்: திரிஷாவின் இன்ஸ்டா பதிவு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…

21 hours ago

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகினி…

1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…

21 hours ago

‘எல்.கே.ஜி’ பாணியில் அரசியல் வருகையா? ரசிகரின் கேள்விக்கு ஆர்.ஜே. பாலாஜி பதில்!

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…

21 hours ago