5-heroines-in-chandramukhi-2 movie
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. பி வாசு இயக்கம் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.
மேலும் வடிவேலு இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் லட்சுமி மேனன் நாயகியாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்தப் படத்தில் மேலும் 4 நாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது சுபிக்ஷா, ஸ்ருஷ்டி டாங்கே, மகிமா நம்பியார் மற்றும் மஞ்சு வாரியர் என மேலும் நான்கு நடிகைகள் இந்த படத்தில் நடிப்பதாக தெரிய வந்துள்ளது.
ஐந்து ஹீரோயின்களுடன் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அப்படி யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…