5 Days Collection of Leo in India Update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது லியோ திரைப்படம்.
விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படம் நான்கு நாளில் உலகம் முழுவதும் நானூறு கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்த நிலையில் ஐந்தாவது நாளில் இந்தியாவில் எவ்வளவு வசூல் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மட்டும் இந்த திரைப்படம் 30 கோடி ரூபாய் வசூல் செய்து இந்திய அளவில் ஐந்து நாளில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…