5 Days Collection of Captain Miller and Ayalaan movies
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ். அஜித் விஜய் ரஜினி கமல் போல இவர்கள் இருவரும் இரு துருவங்களாக இருந்து வரும் நிலையில் இவர்களது நடிப்பில் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் நேருக்கு நேராக மோதிக்கொண்டன.
அயலான் திரைப்படம் 4 நாளில் 50 கோடி ரூபாய் வசூலை பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் ஐந்து நாளில் படத்தின் வசூல் கிட்டத்தட்ட 58 கோடியை நெருங்கி விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
அதேபோல் கேப்டன் மில்லர் திரைப்படம் தற்போது வரை 30 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…