தமிழ் சின்னத்திரையில் நடிகராகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றி நடப்பது வெள்ளித்திரையில் கவனம் ஈர்த்து வருகிறார் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் ஸ்டார்.
இளம் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் லால் கவினின் அப்பாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் நான்கு நாள் முடிவில் 16 கோடி ரூபாய் வரை பதில் செய்துள்ளது. இதுவரை வெளிவந்த கவின் திரைப்படங்களில் இதுதான் பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…