4 Days Collection of Etharkum Thuninthavan Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் என இரண்டு திரைப்படங்கள் நேரடியாக OTT-ல் வெளியானதைத் தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியானது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை கலந்து உருவாக்கப்பட்ட இருந்தால் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் இந்த படத்தின் வசூலும் நல்ல முறையில் இருந்து வருகிறது.
நான்கு நாள் முடிவில் தமிழகத்தில் இந்த படம் 51.85 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. நாள் வாரியான பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் இதோ
Day 1 – ₹ 15.21 cr
Day 2 – ₹ 9.36 cr
Day 3 – ₹ 12.70 cr
Day 4 – ₹ 14.58 cr
Total – ₹ 51.85 cr
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…