உலக அளவில் வசூலில் தெரிக்கவிட்ட வலிமை.. 2 நாளில் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை. இந்த படம் தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 37 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.

உலகம் முழுவதும் சேர்த்து 72 கோடி ரூபாய் வசூலாகியது. இந்த நிலையில் தற்போது இரண்டு நாளில் வலியுறுத்தி திரைப்படம் வெளிநாடுகளில் எங்கெங்கு எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது குறித்த விவரங்கள் இதோ உங்களுக்காக

அமெரிக்காவில்

Premieres : $140,244

Thursday : $38,033

Friday : $53,000 (Till 6:30 PM PST)

Total : $231,277 ‌ ‌‌

ஆஸ்திரேலியாவில்

Day 1 : A$62,738

Day 2 : A$40,817

Total : A$ 103,515

நியூசிலாந்தில்

Thursday : NZ$6,934

Friday : NZ$5,151

Total : NZ$12,085


2Days Collection of Valimai Movie in Overseas
jothika lakshu

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

1 day ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

1 day ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

1 day ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

1 day ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

1 day ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

1 day ago