2 movie updates of Arun Vijay
2017 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘குற்றம் 23’ திரைப்படத்தை இயக்கியவர் அறிவழகன். இவர் மீண்டும் அருண் விஜய்யுடன் இணைந்து திரில்லர் படத்தை இயக்கி வருகிறார்.
அருண் விஜய்யின் 31 ஆவது படமான இதற்கு ‘AV31’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரெஜினா, ஸ்டெஃபி பட்டேல் என் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் டைட்டில் ஏப்ரல் 14 ஆம் தேதியும் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் 15 ஆம் தேதியும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர். AV 31 படத்தை இந்தியாவில் வெளியிடும் உரிமையை 11:11 புரோடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
DC Official Trailer | Lokesh Kanagaraj | Sun Pictures | Anirudh | Arun Matheswaran |…
Vadhandhi Season 2 Official Trailer | M. Sasikumar, Anagha Maruthora, Yashwanth, Aparna Das, Revathy.S, Vivek…
Pachapulla Video Song | Hi | Nayanthara, Kavin | Sathya Narayanan | Jen Martin |…
I'M GAME Official Trailer (Tamil) | Dulquer Salmaan | Nahas Hidhayath | Wayfarer Films
Wedding Bells Video Song | Anbe Diana | Pari Elavazhagan | Ramya Ranganathan | Bharath…
Daiva Coatingu Video Song | Vadhandhi Season 2 | Sasikumar | Simon K.King | Yashwanth…