soorarai pottru
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து பின்னர் ஏர் டெக்கான் என்ற நிறுவனம் மூலம் சாதாரண வர்க்கத்தையும் விமானத்தில் பறக்க வைத்த ஜீ.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு சூர்யா நடிப்பில் தற்போது சூரரை போற்று என்ற படமாக உருவாகியுள்ளது.
இந்த வருடம் கோடை விடுமுறைக்கு படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இதனை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர் என்கிற தகவல் வெளிவந்துள்ளது.
தமிழில் சூர்யாவுடன் இழந்து தயாரித்த ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் Guneet Monga தான் ஹிந்தியிலும் இந்த படத்தினை தயாரிக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.
Kara Official Trailer | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari K. Ganesh…
THEEYOR KOODAM Official Trailer | New Tamil Thriller Movie 2026
Sura Sura Song (Tamil) | Nagabandham | Virat Karrna | Nabha Natesh | Abhishek Nama…
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் தமன்னா, தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக “புருஷன்”…
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “Jailer 2” படம், ஓடிடி உரிமை ஒப்பந்தத்தில்…
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான “Love Insurance Kompany (LIK)” திரைப்படம், வசூலில் சிறப்பான…