article 15
போனிகபூர் தமிழில் நேர்கொண்ட பார்வை மூலம் கால் பதித்தார். இதை தொடர்ந்து அடுத்து இவர் வலிமை படத்தை தயாரித்து வந்தார்.
இந்நிலையில் போனி அடுத்து ஹிந்தியில் செம்ம ஹிட் மற்றும் சென்சேஷன் படமான ஆர்டிக்கல் 15 படத்தை ரீமேக் செய்யவுள்ளார்.
இப்படத்தில் ஹீரோவாக உதயநிதி நடிக்க, கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜ் காமராஜ் இயக்கவுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…
Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…