பொதுவாகவே எம்மில் எல்லோருக்கும் கண் திருஷ்டி மேல் நம்பிக்கை இருக்கும். என்னதான் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து உயர்ந்தாலும் திருஷ்டி மேல் இருக்கும் நம்பிக்கை மாத்திரம் பழமையானது.
கண் திருஷ்டியை விரட்ட
இந்த கண் திருஷ்டி மற்றும் தீய சக்திகளை விரட்டி அடிக்க இதை மட்டும் பண்ணி பாருங்க. வாஸ்து சாஸ்த்திரத்தின் படி மூங்கில் செடியானது வீட்டிற்கு அதிஷ்டத்தைக் கொண்டு வருவது. இது எதிர்மறை சக்திகளை விரட்டி அதிஷ்டத்தை அளிக்க கூடியது.
மேலும், இது மாந்திரீகம், கண் திருஷ்டியில் இருந்து உங்களை பாதுகாக்கும் சக்தி கொண்டது சமையலுக்கு பயன்படும் உப்பு. இது தீய சக்திகளிடம் இருந்து வீட்டைப் பாதுகாக்க தங்கள் வீட்டைசுற்றி உப்பால் கோடு வரைவார்கள் அல்லது வீட்டின் வாசலில் உப்பைக் ஒரு கிண்ணத்தில் வைக்கலாம்.
இயற்கையாக பூக்கும் பூக்கள் கெட்ட ஆற்றல்களை விரட்டி உங்களைச் சுற்றி மணம் மிக்கதாகவும், நேர்மறை ஆற்றலையும் கொடுக்கும். இந்த பூக்கள் துரதிர்ஷ்டத்தை விரட்ட உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், உங்கள் வீட்டை பூக்களால் நிரப்பிக்கொள்ளலாம்.
வெள்ளை மெழுகுவர்த்திகள் இந்த வெள்ளை மெழுகு வர்த்திகளை வீட்டில் ஏற்றி வைப்பதன் மூலம் எரியும் இடத்தில் நேர்மறை ஆற்றலும், அதிர்ஷ்டமும் இருக்கும். அதே போல கறுப்பு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது எல்லாவிதமான துரதிர்ஷ்டங்களையும் ஈர்க்கும் என நம்பப்படுகிறது.
நறுமண எண்ணெய்கள் அமைதி மற்றும் மகிழ்ச்சியை அடைவதற்கான சக்திவாய்ந்த பொருளாகும், அவற்றின் நறுமணம் மற்றும் அன்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் நிறைய அதிர்ஷ்டம் போன்ற நல்ல விஷயங்களை அடைய உதவும்.
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…