வலிமை தான் அடுத்த மங்காத்தா – எச்.வினோத்

சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச்.வினோத். இதையடுத்து இவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவே அவருக்கு அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்தது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி வெற்றி கண்ட எச்.வினோத், மீண்டும் அவரை வைத்து வலிமை படத்தை இயக்கி வருகிறார். இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாகவும் அது அமைந்துள்ளது.

வலிமை படம் குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வந்த இயக்குனர் எச்.வினோத், முதன்முறையாக அப்படம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: அஜித் நடித்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் மங்காத்தா. அஜித் ரசிகர்களே அடுத்த மங்காத்தாவான வலிமையை காண தயாராகுங்கள் என குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

Suresh

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

24 hours ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

24 hours ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

24 hours ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

1 day ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

1 day ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

1 day ago