ram and janu 96
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த கொடிய நோய்க்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்த நோயை கட்டுப்படுத்த மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத சூழலில், இந்த நோய் பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 96 படத்தில் திரிஷாவின் பள்ளிப்பருவ வேடத்தில் நடித்திருந்த கவுரி கிஷான் சமூக இடைவெளி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ராம் – ஜானுவை போல் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இருவரும் மாஸ்க் அணிந்திருப்பது போலவும் எடிட் செய்யப்பட்டுள்ளது. அவரின் இந்த மீம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…