ரஜினிக்கு பிறகு ரூ 100 கோடி படம் கொடுத்தது விஜய் கிடையாது..! இந்த டாப் ஹீரோ தான், யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் மிக பெரிய அத்தியாயத்தை வசூலில் உருவாக்கியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

ஆம் எந்திரன், சிவாஜி, லிங்கா, கபாலி உள்ளிட்ட பல 100 கோடி படங்களை தமிழ் திரையுலகிற்கு தேடி தந்தவர் ரஜினி.

இதன்பின் ரஜினியை அடுத்து விஜய் தான் துப்பாக்கி படம் மூலம் 100 கோடி படம் தந்தார் என நமக்கு தெரியும்.

ஆனால் 2011ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த 7ஆம் அறிவு திரைப்படம் அப்போதே வசூலில் ரூ 100 கோடி அடித்து சாதனை புரிந்தது. இது பலரும் தெரியாத ஒரு விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு ரூ 100 கோடி கொடுத்த நடிகர் சூர்யா தான்.

Suresh

Recent Posts

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

8 hours ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

9 hours ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

9 hours ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

9 hours ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

9 hours ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

10 hours ago