Mahima Nambiar
தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மகிமா நம்பியார். தேசிய ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே அடைந்து கிடக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் எண்ணத்தில், தன் சமூக வலைத்தளத்தில் நேரலையில் தோன்றி, ரசிகர்கள் கேட்ட எல்லா கேள்விக்கும் முகம் சுளிக்காமல் பதிலளித்தார்.
வரிசையாக பதிலளித்து வந்த அவரிடம் ஒரு ரசிகர், ‘உங்கள் வயசு என்னன்னு வெளிப்படையா சொல்ல முடியுமா மகிமா ? என்று கேட்டார். அதுவரை ஜாலியாக பதிலளித்துக் கொண்டிருந்த மகிமா, ஹலோ . . . ஆண்கள் கிட்ட அவங்க வருமானத்தை பற்றியும், பெண்கள் கிட்ட அவங்க வயசு பற்றியும் கேட்க கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா ? இதுக்கு நான் பதில் சொல்லமாட்டேன் என்றார். பிறகு வழக்கம் போல் சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…