Vijay
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று ஏஜிஎஸ் மற்றும் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இதில் சுமார் ரூ 25 கோடி வரை சிக்கியதாக கூறப்பட்டது.
தற்போது விஜய்யின் பினான்சியரிடம் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளதாக பிரபல நியுஸ் சேனல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இவர் தான் பிகில் படத்திற்கு பைனான்ஸ் செய்ததாக கூறப்பட்டது. அது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் பாதி படங்களுக்கு இவர் தான் பைனான்ஸியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் கடும் அதிர்ச்சி தான், மேலும், அந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
இதை தொடர்ந்து இதனால் விஜய்க்கு ஏதும் பிரச்சனை வருமா என்று பலரும் இணையத்தில் பேசி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…