master vijay
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் படம் மாஸ்டர்.
இப்படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளது என்று கூட கூறலாம்.
மேலும் இப்படத்தின் 1,2,3 லூக்குகள் கூட அண்மையில் வெளிவந்தது. ஆனால் கூட ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் பற்றி சமூக வலைத்தளங்களில் கேட்க துவங்கிவிட்டனர்.
இந்நிலையில் இப்படத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வருகிற இயக்குனர் ரத்தன குமார் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் “வைட்டிங் For மாஸ்டர் ஆடியோ லான்ச்” என்று பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
Vishwanath and Sons Trailer (Tamil) | Suriya, Mamitha Baiju | GV Prakash | Naga Vamsi…
The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…
தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…