மறைந்த நடிகர் இர்பான் கானால் நிராகரிக்க பட்ட4 பிரம்மாண்டமான ஹாலிவுட் திரைப்படங்கள், முழு விவரம் இதோ..

நடிகர் இர்பான் கான் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். மேலும் பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று நடிகர் இர்பான் கான் புற்றுநோயால் மரணமடைந்தார். இது பலரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் நடிகர் இர்பான் கான் 4 பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அடுத்து இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அந்த கதாபாத்திரம் தனக்கு செட் ஆகாத காரணத்தினால், அப்படத்தை நிராகரித்துள்ளார் இர்பான் கான்.

அதன்பின் இயக்குனர் ரைட்லி ஸ்காட் இயக்கிய தி மார்டின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது, பிக்கு திரைப்படத்திற்காக அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இன்டர்‌ஸ்டெலர் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை, லஞ்ச் பாக்ஸ் திரைப்படத்திற்காக மறுத்துள்ளார்.

மேலும் 10 வருடங்களுக்கு முன் வெளியான பாடி அப் லைஸ் திரைப்படத்தில், பிரபல நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ உடன் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது, அந்த திரைப்படத்தையும் சில காரணங்களுக்காக மறுத்துள்ளார் இர்பான் கான்.

Suresh

Recent Posts

கழுத்தில் அறுவை சிகிச்சை… அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஷகீலாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு!

நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…

55 minutes ago

“ரசிகர்கள் காட்டும் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” – யுவன் சங்கர் ராஜா

இளன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள…

1 hour ago

அட்லீ வழங்கும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’. பிரபல இயக்குநர் அட்லீ வழங்கும் இப்படத்தை Star…

1 hour ago

வைபவ்வின் ‘மாறு வேஷம்’ திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி வெளியீடு!

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறு வேஷம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு…

1 hour ago

முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’!

முத்தையா எழுதி இயக்கும் புதிய திரைப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘இருளன்’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், படக்குழு…

2 hours ago

Haiwaan Official Teaser

Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions

23 hours ago