r sundarrajan
தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு வகை சர்ச்சை இருந்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது பெரும் சர்ச்சை ஒன்று வந்துள்ளது.
இதில் நடிகர் மற்றும் இயக்குனர் R.சுந்தர்ராஜன் இறந்துவிட்டதாக செய்திகள் இணையத்தில் வரத்தொடங்கியது.
ஆனால், இதை எந்த ஒரு பத்திரிகைகளும் பெரிதும் குறிப்பிடவே இல்லை, இதனால், இது உண்மையா என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
அந்த நேரத்தில் ஒரு சில விஷமிகள் தந்தி டிவி செய்திகளில் சுந்தர்ராஜன் இறந்ததாக வருவது போல் சிலர் போட்டோஷாப் செய்து வெளியிட்டனர்.
இதை தந்தி டிவியே மறுத்துள்ளது, மேலும், இவை வந்ததி தான், யாரும் இதை நம்ப வேண்டாம் என்று கூறப்படுகின்றது.
அதோடு சமீபத்தில் ஆர்.சுந்தர்ராஜன் நடிகர் ரஜினியை மிகவும் தாக்கி பேசியிருந்தார், இதை தொடர்ந்து இப்படியான செய்தி வந்தது, இதை வேண்டுமென்றே யாரும் செய்தார்களா? என்று கூட இணையத்தில் பேசி வருகின்றனர்.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…