anushka shetty
டிகை அனுஷ்காவின் காதலர் யார், திருமணம் எப்போது என்பது பற்றித்தான் அடிக்கடி பல வதந்திகள் பரவுகின்றன.
சமீபத்தில் அவர் ஒரு கிரிக்கெட் வீரரை மணக்கிறார் என செய்தி பரவியது. ஆனால் அதை நடிகை மறுத்தார்.
இந்நிலையில் தற்போது 38 வயதாகும் அனுஷ்கா ஒரு முன்னணி இயக்குனரின் மகனை திருமணம் செய்கிறார் என தெலுங்கு மீடியாக்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் அது யார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
இது உண்மையா அல்லது வழக்கம் போல இதுவும் வதந்தியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…