darbar vs bigil
தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி விருந்தாக பிகில் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பியது.
இந்நிலையில் பிகில் சென்னையில் ரூ 13.7 கோடி வரை வசூல் செய்திருந்தது, இந்நிலையில் தர்பார் இதை 12 நாட்களில் முறியடித்துள்ளது.
ஆம், தர்பார் 12 நாட்களில் ரூ 13.8 கோடிகளுக்கு மேல் சென்னையில் மட்டும் வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் ஆல் டைம் டாப் 5 சென்னை பாக்ஸ் ஆபிஸில் தர்பார் 5வது இடத்தை பிடிக்க, 2.0, பாகுபலி2, பேட்ட, சர்கார் ஆகிய படங்கள் முதல் 4 இடங்களில் உள்ளது.
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…