நேர்கொண்ட பார்வை படத்திற்காக கிடைத்த முக்கிய விருது! புகைப்படத்தை வெளியிட்ட முக்கிய நடிகை

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் நேர்கொண்ட பார்வை. ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் ரிலீஸாக வெற்றிபெற்ற படம்.

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வழக்கறிஞராக நடிக்க, அவருடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், பிக்பாஸ் அபிராமி ஆகியோர் நடித்திருந்தனர்.

No means No என அஜித் சொன்ன அந்த வசனம் மிகவும் ட்ரெண்டானது. பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை எதிர்க்கும் படமாக மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் தற்போது சிறந்த நடிகைக்கான விருதை இப்படத்திற்காக நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு ஆங்கில பத்திரிக்கை அளித்துள்ளது.

இவ்விழாவில் கலந்து கொண்ட அபிராமி ஸ்ரத்தாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

Suresh

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

2 days ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

2 days ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

2 days ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

3 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

3 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

3 days ago