nayanthara
நயன்தாரா இன்று லேடி சூப்பர்ஸ்டார் என்று தென்னிந்தியாவே கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் தயாராகி வருகிறது.
இந்நிலையில் நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சந்திரமுகி வல்லவன், பில்லா படத்தின் மூலம் செம பேமஸ் ஆனவர்.
இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் உள்ளார், விரைவில் திருமணம் செய்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இவரின் அம்மா, அப்பாவை பலரும் பார்த்திருக்க வாய்பில்லை, இதோ உங்களுக்காக..
SlumDog - 33 Temple Road Teaser (Tamil) | Puri Jagannadh | Vijay Sethupathi | Tabu…
Sambavakaari Lyric Video | Gatta Kusthi 2 | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Sean Roldan…
Moondram Kan Official Trailer | Vidaarth | Kalaiyarasan | Sago Ganesan | RS Rajprathap |…
Nooru Sami Official Trailer | Vijay Antony | Swasika|Ajay Dhishan|Lijomol Jose| Balaji Sriram | Sasi
Kaadhal Seiveer Lyric Video | Lakshmikanthan Kolai Vazhakku | Darbuka Siva | Vijay Prakash |…
Adada Thiruda Lyrical Video Song | Andharan | Hari S R | Chinmayi | Mohan…