dhanush and simbua
நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகராகவும் விளங்குபவர்.
அசுரன், பட்டாஸ் என ஹிட் படங்களை கொடுத்து அசத்தியுள்ளார். மேலும் அசுரன் திரைப்படம் தற்போது சீன மொழியிலும் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தின் வெளியிடும் கொரோனாவால் தள்ளிப்போனது.
இவரின் பிறந்தநாளை முன்னிட்டு “ரக்கிட ரக்கிட ரக்கிட” பாடல் மற்றும் “கர்ணன் திரைப்படத்தின் மேக்கிங் உள்ளிட்டவை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் நடிகர் அடுத்தடுத்து பல இயக்குனர் உடன் இணையவுள்ளார், அதில் ஒரு இயக்குனர் தான் மித்ரன் ஜவஹர்.
இவர் இதற்கு முன் நடிகர் தனுஷ் வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தார்.
மேலும் இவர் மீண்டும் தனுஷ் உடன் இணையவுள்ள படத்தில் நடிகை ஹன்ஷிகா ஜோடியாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஹன்ஷிகா மற்றும் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியிருந்த மகா திரைப்படம் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.
DC Official Trailer | Lokesh Kanagaraj | Sun Pictures | Anirudh | Arun Matheswaran |…
Vadhandhi Season 2 Official Trailer | M. Sasikumar, Anagha Maruthora, Yashwanth, Aparna Das, Revathy.S, Vivek…
Pachapulla Video Song | Hi | Nayanthara, Kavin | Sathya Narayanan | Jen Martin |…
I'M GAME Official Trailer (Tamil) | Dulquer Salmaan | Nahas Hidhayath | Wayfarer Films
Wedding Bells Video Song | Anbe Diana | Pari Elavazhagan | Ramya Ranganathan | Bharath…
Daiva Coatingu Video Song | Vadhandhi Season 2 | Sasikumar | Simon K.King | Yashwanth…