vani bhojan
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்கள் வரும் போது கிடைக்கும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் இவர்கள் இருவரில் யார் பேவரட் என்று யாராவது கேட்டால், அனைத்து திரைப்பிரபலங்களும் கொஞ்சம் தடுமாறுவார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் வானிபோஜனிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் சில நொடிகள் கொஞ்சம் பயத்துடனும், தடுமாற்றத்துடனுமே இருந்தார்.
ஏனெனில், யார் பெயரை சொன்னாலும் மற்ற ரசிகர்கள் கோவமாகிவிடுவார்கள், ஒருவரை ஒருவர் திட்ட ஆரம்பித்துவிடுவார்கள் என்பதால்.
இதனால் சில நொடி யோசித்து, சினிமா என்று வந்துவிட்டார் இரண்டு பேருமே தான் பேவரட்.
எப்படி ரஜினி-கமல் இருந்தார்களோ அப்படித்தான் இவர்களும், பிரித்து என்னால் சொல்ல முடியாது என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…