தர்பார் பட புரமோஷனில் தீவிரம் காட்டும் ரஜினி

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி நடித்துள்ள படம் தர்பார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் மும்பையை பின்னணியாகக் கொண்ட போலீஸ் தாதா கதையில் உருவாகியிருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வரும் இப்படத்தை தமிழைப்போலவே தெலுங்கு, இந்தியிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். குறிப்பாக, ரஜினியின் பேட்ட படம் தெலுங்கில் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.

அதனால் இந்த முறை தர்பார் தெலுங்கு பதிப்பை வெளியிடும் தில்ராஜூ, மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் தர்பாரை வெளியிட்டு வெற்றிப்படமாக்கி விட வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறாராம்.

அதனால் வருகிற 3-ந்தேதி படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியை பெரிய அளவில் ஐதராபாத்தில் நடத்துகிறார். இதில் ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். ஆனால் நயன்தாரா மட்டும் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது.

Suresh

Recent Posts

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்தி.. பதிலடி கொடுத்த நடிகை மீனா..!

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…

15 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

15 hours ago

Second Case of Seetharam Trailer [Tamil]

https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH

15 hours ago

விஜய் ரசிகர்களுக்கு ‘நல்ல’ செய்தி – விரைவில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..?

விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…

17 hours ago

கமல் வழியில் கலக்கல்…அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு!

கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…

17 hours ago

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்!

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…

17 hours ago