rakul preet singh
தன்னுடைய தம்பியால்தான் இப்போதும் நான் சிங்கிளாக இருக்கிறேன் என்றார், ரகுல் பிரீத் சிங். இதுகுறித்து அவர் கூறும்போது, நான்பள்ளியில் படிக்கும் போது, எனது தம்பி அமனும் அதே பள்ளியில்தான் படித்தான். அப்போது யாரோ ஒரு பையனிடம் பேசினேன் என்றால், உடனே வீட்டில் சென்று அப்பா, அம்மாவிடம் சொல்லிவிடுவான்.
நட்புக்கு கூட எந்த பையனுடனும் பேச விட மாட்டான். ஒருமுறை பள்ளியில் நானும், இரண்டு மாணவிகளும் நின்று ஒரு பையனுடன் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது என் கையில் ஸ்நாக்ஸ் இருந்தது. அதை பார்த்துவிட்ட தம்பி, பெற்றோரிடம், ” ரகுல் ஒரு பையனுக்கு ஸ்நாக்ஸ் ஊட்டி விட்டு கொண்டிருந்தாள் ‘ என்று சொல்லிவிட்டான். என் தம்பியின் இதுபோன்ற செயல்களால்தான் நான் யார் காதல் வலையிலும் விழவில்லை. காதல் என்றால் ஒதுங்கிவிடுகிறேன் ‘ என்றார்.
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…