kushboo
தமிழ் திரையில் ரசிகர்கள் ஒரு நடிகைக்கு கோவில் கட்டி கும்பிட்டார்கள் என்றால் அந்த பெருமைக்கு உரியவர் நடிகை குஷ்பூ தான். 80, 90 களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர்.
அப்போது ஹீரோவாக இருந்த கமல், ரஜினி, சரத்குமார், கார்த்திக், பிரபு என பலருடன் அவர் நடித்திருந்தார். இயக்குனர் சுந்தர் சி யுடன் முறைமாமன் படத்தின் பணியாற்றும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
பின் இருவரும் வாழ்க்கையில் இணைய தற்போது அவர்களுக்கு திருமண வயதில் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். குடும்பம், அரசியல் என கவனம் செலுத்தி வந்த குஷ்பூ டிவி நிகழ்ச்சிகள், சீரியல் என திறமைகாட்டி வருகிறார்.
இந்நிலையில் அவர் தற்போது அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் (Doctorate).இதற்காக பலரும் அவரை வாழ்த்தி வருகிறார்கள். சினி உலகம் தனது வாழ்த்துக்கள் பதிவு செய்கிறது.
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8
Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc