Vijay and Suriya
தமிழ் சினிமாவில் சூர்யா, விஜய்-அஜித்திற்கு அடுத்த இடத்தை ஆக்ரமித்தவர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய், அஜித்தையே ஒரு கட்டத்தில் தாண்டியவர்.
ஆனால், இன்று தொடர் தோல்வி சூர்யாவை மிகவும் பின்னடைவுக்கு தள்ளியுள்ளது, இதன் காரணமாக அடுத்து எப்படியும் ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என போராடி வருகின்றார்.
இந்நிலையில் தன் சொந்த தயாரிப்பில் இவர் நடித்து சுதா இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் சூரரைப் போற்று, இப்படம் விஜய்யின் மாஸ்டர் படத்துடன் வருவதாக கூறப்படுகின்றது.
அதோடு விஜய்யின் அடுத்தப்படத்தை சுதா தான் இயக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட நிரூபணம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் விஜய், சூரரைப்போற்று படத்தை பார்த்துள்ளார், அதை பார்த்து தனக்கு பிடித்ததால் தான் இந்த வாய்ப்பு வழங்கினார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தன் யு-டியுப் சேனலில் தெரிவித்துள்ளார்.
இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, இணையத்தில் வந்த செய்தி மட்டுமே.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…