சூது கவ்வும் 2வை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து உருவாகவுள்ள ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள்..

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர், இவர் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்.

கடந்த 2013 இவர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் சூது கவ்வும், இப்படத்தை இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டதாகவும், லாக்டோவ்ன் முடிந்தவுடன் ஷூட்டிங் பணிகள் ஆரம்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தெகிடி 2 மற்றும் மாயவன் 2 உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்களும் உருவாகவுள்ளது என ட்விட்டரில் இதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Suresh

Recent Posts

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

14 hours ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

15 hours ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

15 hours ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

15 hours ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

15 hours ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

16 hours ago