maanadu simbu
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு அவர்கள் நடிக்கவிற்கிற படம் தான் மாநாடு.
இப்படத்தில் எஸ்.ஜெ. சூர்யா, எஸ்.ஏ, சந்திரசேகர், பாரதிராஜா மற்றும் பல நடிகர் நடிகைகள் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 19ஆம் தேதியில் இருந்து துவங்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் அதிகாரப்போர்வமாக தெரிவித்துள்ளார்.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…