Categories: Spiritual

குப்பையால் ஏற்படும் பல கஷ்டம் – வாஸ்து கூறும் அறிவுரை!

வீட்டில் குப்பைகளை இந்த இடத்தில் வைத்தால் பொருளாதார நஷ்டம் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

வீட்டின் கட்டமைப்புகள் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கட்டப்படுகிறது.வீட்டில் வைக்கக் கூடிய ஒவ்வொரு பொருளும் பல்வேறு சுப மற்றும் அசுப பலன்களை உருவாக்கும். அதனால் ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு கட்டமைப்பும் இருக்க வேண்டிய இடத்தை வாஸ்து சாஸ்திரம் சரியான முறையில் எடுத்துரைக்கின்றது.

வீட்டில் கூட்டி ஒதுக்கப்படும் குப்பைகள் கூட ஒருவரின் தலையெழுத்தை மாற்றும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஒரு குப்பையைச் சுத்தமாக நினைத்தால் வாழ்க்கையே மாற்றிவிடும் என்பதற்கு இந்த பதிவு ஒரு முன்னுதாரணமாக இருக்கும். குப்பையால் என்ன சிக்கல்கள் ஏற்படும் என வாஸ்து கூறுவதை இங்கே பார்க்கலாம்.

வீட்டில் குப்பைகளை கூட்டி ஏதோ ஒரு மூலையில் ஒதுக்க கூடாது என நமது முன்னோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறுவது உண்மைதான், அப்படி செய்தால் வீட்டில் கெட்ட செயல்கள் உண்டாக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

எப்படி இருந்தாலும் வீட்டில் இருக்கக்கூடிய குப்பைகளை கூட்டி மூலையில் தான் நம் தள்ளுகிறோம். அதுபோலவே வீட்டில் இருக்கக்கூடிய ஒரு சில மூளைகளில் குப்பைகளை வைத்தால் பொருளாதார ரீதியான கஷ்டம் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அப்படி எந்த மூலையில் குப்பைகளை தள்ளக் கூடாது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

வீடு கட்டும் போது வாஸ்து சாஸ்திரம் பார்த்துக் கட்டுவது தான் வழக்கம். வீட்டில் இருக்கக்கூடிய படுக்கை அறை, குளியலறை, சமையலறை மற்றும் கதவு என அனைத்தும் வாஸ்து பார்த்துக் கட்டப்படுகிறது. அவ்வாறு கட்டினால் தான் வீட்டில் நன்மைகள் உண்டாகும் என நம்பப்படுகிறது.

தென்கிழக்கு மூலை தான் எப்போதும் அக்னி மூலையாகக் கருதப்படுகிறது. தென்கிழக்கு திசையில் பொதுவாகச் சமையலறை அமைக்கப்படுகிறது. சமையலறை இருக்கும் இடத்தில் கட்டாயம் குளியல் அறை இருக்கக் கூடாது.

அதற்குக் காரணம் என்னவென்றால் தொடர்ச்சியாக நீரின் பயன்பாடு எதுவும் சமையலறையில் இருக்கக் கூடாது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

அதுபோல தென்கிழக்கு மூலையில் குப்பைகளைக் கூட்டி ஒதுக்கக் கூடாது. அவ்வாறு குப்பைகளைக் கூட்டி ஒதுக்கினால் வீட்டில் சம்பாதிக்கும் பணமானது நீடிக்காது. எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் அந்த செல்வம் வீட்டில் தங்காது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

தொழில் கஷ்டம், பணக்கஷ்டம் மற்றும் குடும்பத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் அனைத்தும் இதன் காரணமாகவே பெரும்பாலும் நடக்கிறது எனக் கூறப்படுகிறது. எனவே வீட்டில் இருக்கக்கூடிய தென்கிழக்கு மூலையில் குப்பைகளைக் கூட்டி ஒதுக்கி வைக்கக் கூடாது என்பதை மறந்து விடாமல் கடைப்பிடியுங்கள்.

 

admin

Recent Posts

சங்கு பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!

சங்குப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

6 hours ago

தயாரிப்பாளராக என்ட்ரி கொடுக்கும் சிம்ரன்.. புதிய படத்தின் தகவல் இதோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். இவருக்கு திருமணம் ஆகி…

14 hours ago

அழகிய ஆண் குழந்தைக்கு அம்மாவான வைஷாலி தணிகா..குவியும் வாழ்த்து..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி அதனைத் தொடர்ந்து மகாநதி…

14 hours ago

தமிழ்நாட்டில் ஆறு நாட்களில் மதராசி படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

15 hours ago

அஜய் அப்பாவிடம் கெஞ்சிய முத்துமீனா, கிருஷ் எடுக்க போகும் முடிவு என்ன?இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும்…

15 hours ago

நந்தினியை பார்க்க வந்த சிங்காரம், சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

16 hours ago