aditi rao
தமிழில் காற்று வெளியிடை , செக்க சிவந்த வானம், சைக்கோ படங்களில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதரி. பாலிவுட் நடிகையான இவர் தமிழ் , தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
டிவிட்டரில் ரசிகர் ஒருவர், உங்களை பார்த்தால் ஏலியன் போல இருக்கிறீர்கள். ஹீரோயினுக்கான முகம் உங்களுக்கு இல்லை என பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த அதிதி, ‘ அடடா , எப்படி இதை ஊகித்தீர்கள் ? என கேட்டிருக்கிறார்.
உலகம் முழுவதும் தேடிப் பார்த்து விட்டேன். யாரும் அதைப் போல தோன்றவில்லை. உங்களை பார்த்தால் அப்படி தோன்றியது ‘ என மீண்டும் அந்த நபர் டிவிட் செய்ய, ‘ நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இல்லை. நீங்கள் சொல்வது போல் கூட இருக்கலாம் ‘ என கூலாக பதில் சொல்லி இருக்கிறார் அதிதி.
வழக்கமாக ரசிகர்கள் இதுபோல் கிண்டல் செய்யும்போது, அதற்கு நடிகைகள் பதிலடி கொடுப்பார்கள். கோபம் அடைவார்கள். ஆனால் அதிதியின் கூல் ரியாக்ஷன் பார்த்து நெட்டிசன்கள் பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.
Athu Thalore Video Song | Suriya's Karuppu | RJ Balaji | SaiAbhyankkar | Dream Warrior…
Goindhamma Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
The Life Lyric Video | Arjun | Ravi Basrur | Vaikom Vijayalakshmi | Subash K…
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று…
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல்வேறு தாமதங்களுக்கு…
சமூகப் பார்வையும் யதார்த்தமான கதைக்களங்களும் கொண்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ்,…