Categories: NewsTamil News

கசிந்தது தனுஷின் ஜகமே தந்திரம் கதை, ஹாலிவுட் நடிகரால் வந்த சோதனை!

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த முடித்து வெளிவர காத்திருக்கும் படம் ஜகமே தந்திரம்.

இப்படத்தில் தனுஷ் ஒரு கேங்கேஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட தனுஷ் சில மாஸ் கெட்டப் இணையத்தில் கசிந்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் படத்தின் முழு கதையையும் போட்டு உடைதுள்ளர்.

இவர் அளித்த பிரத்யேக பேட்டியில், லண்டனில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க பிரபல கேங்ஸ்டரான ஜேம்ஸ் காஸ்மோ, இந்தியாவில் லோக்கல் தாதாவாக வலம் வரும் நடிகர் தனுஷை வேலை அமர்த்துவதாகவும், ஆனால், அவருக்கே தனுஷ் வில்லனாக எப்படி மாறுகிறார் என்பது தான் கதை என்பது தற்போது கசிந்து இருக்கிறது.

admin

Recent Posts

The Wedding Song Lyric Video

The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…

2 days ago

சான் டியேகோ காமிக்-கானில் ‘ராமாயணம்’ டிரெய்லர் வெளியீடு – இந்தியாவில் எப்போது ரிலீஸ்?

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…

2 days ago

நிர்வாணக் காட்சி படப்பிடிப்பில் பழுதான கேமரா – ஃப்ளோரன்ஸ் பியூ பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…

2 days ago

அனிருத் இசையில் லோகேஷ் நடித்த ‘டிசி’ படத்தின் மியூசிக் ஆல்பம் வெளியீடு!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…

2 days ago

சென்னை பாலன் இல்லத்தில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் போலியானது – சனம் ஷெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை…

2 days ago

தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து கலக்கிய நடிகைகள்!

சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…

2 days ago