raashi khanna
தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ராசி கன்னா. தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படங்களில் நடித்து பிரபலமாகினார். இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
இந்நிலையில் ராசி கன்னா, தற்போது தன் உடல் எடையை குறைத்துள்ளார். உடல் எடை குறைத்தது குறித்து அவர் கூறுகையில், ”உயரத்துக்கேற்ற பருமன் இருந்தால் தான், நம்மால் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். இதனால் கடுமையான உடற்பயிற்சி செய்து பருமனை குறைத்தேன்,” என்றார்.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…