இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்காக நடிகை ஆண்ட்ரியா செய்த விஷயம், பாராட்டி தள்ளிய ரசிகர்கள்..

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகராக பல ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தவர், அதன்பின் பச்சைக்கிளி முத்துசரம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்,

அதனை தொடர்ந்து பல வித்தியசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

மேலும், தற்போது இவர் மாஸ்டர், அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் நடிகை ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

நேற்று இன்ஸ்டாகிராம் லைவ் சேட்டில் தோன்றி அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார், மேலும், ரசிகர்களின் வேண்டுகோளின் படி அவர்கள் கேட்ட பாடல்களையெல்லாம் பாடி அசதியுள்ளார்.

Suresh

Recent Posts

Othaiyadi Video Song

https://youtu.be/xIuY5dk5Ug0?si=a9xZXKUGKeZv8lui

18 hours ago

Jilpanso Video

https://youtu.be/ljDYhKzWCO4?si=jaElqempCQraYPlU

18 hours ago

வதந்திகளை நம்பாதீர்.. அஜித் 64 படம் குறித்து ட்விட்டர் பிரபலம் ரமேஷ் பாலா பதிவு..!

அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…

18 hours ago

மணிரத்தினம் இயக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட்..இதோ உங்களுக்காக..!

மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…

18 hours ago

வாத்தியாருக்கு போன் போட்ட சூர்யா.. வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

19 hours ago

Nee Forever – Official Trailer

https://youtu.be/Z-GvjDHlboE?si=gvivktj3desLdtBx

19 hours ago