director atlee
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் அனைவராலும் கவனிக்கப்படும் ஒரு இயக்குனர். இவர் கடைசியாக இயக்கிய பிகில் படம் திரையரங்குகளில் பட்டய கிளப்பியது.
படமும் ரூ. 300 கோடிக்கு வசூலித்துவிட்டதகா வருமான வரித்துறையினரே உறுதி செய்துவிட்டனர். இப்படத்தை தொடர்ந்து அட்லீ பாலிவுட் செல்ல இருக்கிறார் என்று ஏற்கெனவே வந்த தகவல்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானை தான் அவர் இயக்குகிறார் என்றனர். இந்த நிலையில் அட்லீ சொன்ன கதை பிடித்தாலும் அதில் சில விஷயங்கள் ஷாருக்கானுக்கு சரிபடவில்லை.
எனவே பிரபல இயக்குனர் கரண் ஜோஹரில் கிரியேட்டிவ் குழு அட்லீயுடன் இணைந்து கதையில் பல மாற்றங்கள் செய்து வருகிறார்களாம்.
விரைவில் இந்த புதிய படம், கூட்டணி பற்றி தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…