Thala Ajith
தமிழ் சினிமாவின் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் தற்போது தயாராகி வருகின்றது.
இந்நிலையில் நடிகர் அஜித் குறித்து காமெடி நடிகர் சுவாமிநாதன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
இதில் ‘அஜித் ஆரம்பத்தில், என்னுடைய எல்லா படங்களிலும் நீங்கள் இருப்பீர்கள் என்றார், அதன் பிறகு அவருடன் நடிக்கவே இல்லை’ என்று சுவாமிநாதன் கூறியுள்ளார்.
ஆனால், அஜித்தின் வேதாளம் படத்தின் சுவாமிநாதன் சிறிய ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…