Ajith
தமிழ் திரையுலகில் மிக முக்கியமான கதாநாயகர்களில் ஒருவர் என்றால் அது கண்டிப்பாக தல அஜித் அவர்கள் தான். தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்துள்ளார் என்று கூட கூறலாம்.
இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த இவரின் நியூ லுக்கை பார்த்து ரசிகர்கள் மிகவும் கூடுதல் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவரை பற்றி பல முன்னணி பிரபலங்கள் புகழ்ந்து பேசி நாம் கேட்டிருப்போம். அந்த வகையில் தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவர் சூர்யா பேட்டி ஒன்றில் அஜித் அவர்களை பற்றி மிக சிறந்த வகையில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் நடிகர் சூர்யா கூறியது “தல அஜித் அவர்களை screen presence மற்றும் வசனம் பேசுவதிலும் யாரையும் கம்பேர் செய்ய முடியாது அதில் அவர் மட்டும் தான்” என்று வெளிப்படையாக கூறினார்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…