yuvan shankar raja about thalapathy 68 movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தற்போது யுவன் பேட்டி ஒன்றில் அஜித்துக்கு மங்காத்தா போல தளபதி 68 படத்தின் பிஜிஎம் படு மாஸாக இருக்கும் என கூறியுள்ளார்.
இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K
Bethlehem Kudumba Unit Tamil Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…