youtube Top 10 hit tamil song
தமிழ் திரைப்படங்களின் டீஸர், ட்ரைலர், பாடல் வீடியோக்கள் எதுவாக இருந்தாலும் யூடியூப் இணையதளத்தில் தான் வெளியிடுகின்றனர்.
மேலும் ஒரு பாடல் ஹிட்டானால் அதனை உலக முழுவதிலும் உள்ள ரசிகர்கள் அனைவரும் காண்பது யூடியூப்பில் தான்.
அப்படி யூடியூப்பில் 100+ மில்லியன் பார்வையாளர்களை பெற்ற பாடல் விடியோக்களின் பட்டியல் இதோ..
1. ரவுடி பேபி – 839+ மில்லியன்
2. வய் திஸ் கொலவெறி – 222+ மில்லியன்
3. வாயாடி பெத்த புள்ள – 163+ மில்லியன்
4. குலேபா – 149+ மில்லியன்
5. மரண மாஸ் – 132+ மில்லியன்
6. சின்ன மச்சான் – 129+ மில்லியன்
7. அழப்போறன் தமிழன் – 119+ மில்லியன்
8. கண்ணான கண்ணே – 119+ மில்லியன்
9. காந்த கண்ணழகி – 115+ மில்லியன்
10. டான்னு டான்னு டான்னு – 104+ மில்லியன்
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…